தமிழ் விரியன் யின் அர்த்தம்

விரியன்

பெயர்ச்சொல்

  • 1

    உடலில் பழுப்பு அல்லது கருவளையக் கோடுகளை உடைய விஷப் பாம்புகளைக் குறிக்கும் பொதுப்பெயர்.