தமிழ் விருத்தாந்தம் யின் அர்த்தம்

விருத்தாந்தம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒன்றைப் பற்றிய) விவரம்.

    ‘நான் பிறந்த விருத்தாந்தம் இதுதான்’
    ‘எங்கள் குடும்ப விருத்தாந்தம் எல்லாம் அவருக்குத் தெரியும்’