தமிழ் விரும்பி யின் அர்த்தம்

விரும்பி

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
 • 1

  பெருகிவரும் வழக்கு (குறிப்பிட்ட ஒன்றை) மிகவும் விரும்புபவர் அல்லது ஆதரிப்பவர்.

  ‘கடிதத்தில் கையெழுத்து இல்லாமல் ‘பொதுநல விரும்பி’ என்று எழுதப்பட்டிருந்தது’
  ‘தேசியக் கட்சிகள் இரண்டும் ஒன்றுபட வேண்டும் என்னும் எண்ணம் உடைய இணைப்பு விரும்பிகள்’
  ‘தனிமை விரும்பி’
  ‘பழமை விரும்பி’
  ‘புதுமை விரும்பி’
  ‘இலக்கிய விரும்பி’
  ‘அமைதி விரும்பி’