தமிழ் விரைவு நீதிமன்றம் யின் அர்த்தம்

விரைவு நீதிமன்றம்

பெயர்ச்சொல்

  • 1

    வழக்குகளை விரைவாக விசாரித்துத் தீர்ப்பளிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கூடுதல் நீதிமன்றம்.

    ‘தமிழகத்தில் மேலும் பத்து விரைவு நீதிமன்றங்களை அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது’