தமிழ் விற்பனையாளர் யின் அர்த்தம்

விற்பனையாளர்

பெயர்ச்சொல்

  • 1

    உற்பத்திசெய்யும் இடத்திலிருந்து அல்லது மொத்த வியாபாரியிடமிருந்து பொருளை வாங்கி நுகர்வோருக்கு விற்பவர்.

    ‘விற்பனையாளர்களுக்கு எங்கள் பதிப்பகம் 30 சதவீதம் கழிவு வழங்குகிறது’
    ‘தமிழ்நாடு முழுவதிலும் உள்ள எமது விற்பனையாளர்கள் அனைவரிடமும் எங்கள் தயாரிப்புகள் கிடைக்கும்’