தமிழ் விற்றுமுதல் யின் அர்த்தம்

விற்றுமுதல்

பெயர்ச்சொல்

  • 1

    (வியாபாரத்தில்) ஒரு பொருளை விற்றுக் கிடைக்கும் தொகை; விற்றுவரவு.

    ‘இந்த நிறுவனத்தின் விற்றுமுதல் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு மூன்று மடங்கு பெருகியுள்ளது’