தமிழ் விறுவிறுவென்று யின் அர்த்தம்

விறுவிறுவென்று

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு வேகமாக; விரைவாக.

    ‘பாம்பு கடித்தவுடன் விஷம் விறுவிறுவென்று தலைக்கு ஏறிவிட்டது’
    ‘திண்ணையில் உட்கார்ந்திருந்தவர் விறுவிறுவென்று எதிர்த்திசைக்குச் சென்றார்’
    ‘விறுவிறுவென்று நட. ரயில் வர இன்னும் ஐந்து நிமிடம்தான் இருக்கிறது’