தமிழ் விலாசம் யின் அர்த்தம்

விலாசம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு முகவரி.

    ‘அவருடைய பழைய விலாசம்தான் என்னிடம் இருக்கிறது’

  • 2

    அருகிவரும் வழக்கு லட்சணம்; அழகு.

    ‘முக விலாசம்’