தமிழ் விலைக்கோரல் யின் அர்த்தம்

விலைக்கோரல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு விலைப்புள்ளி.

    ‘வைத்தியசாலை பாவனைக்குரிய உபகரணங்கள் கொள்வனவு செய்ய விலைக்கோரல் கோரப்படுகிறது’