தமிழ் விலைகொடுத்து வாங்கு யின் அர்த்தம்

விலைகொடுத்து வாங்கு

வினைச்சொல்வாங்க, வாங்கி

  • 1

    (தேவை இல்லாமல் ஒரு செயலைச் செய்வதன்மூலம் பிரச்சினை, வம்பு போன்றவற்றை) தேடிக்கொள்ளுதல்.

    ‘அவரைத் திரும்பவும் கட்சியில் சேர்த்துக்கொள்வதென்பது வம்பை விலைகொடுத்து வாங்குவதாகும்’
    ‘அவன் ஒரு மோசமான ஆள் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் வில்லங்கத்தை விலைகொடுத்து வாங்குவானேன் என்று பேசாமல் இருந்துவிட்டேன்’