தமிழ் விலைப்பட்டி யின் அர்த்தம்

விலைப்பட்டி

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (வாங்கிய பொருளுக்கோ அல்லது செய்த வேலைக்கோ) செலுத்த வேண்டிய தொகையைத் தெரிவிக்கும் பட்டியல்.

    ‘புத்தகத்தோடு விலைப்பட்டியையும் இணைத்திருக்கிறோம்’