தமிழ் வில் தராசு யின் அர்த்தம்

வில் தராசு

பெயர்ச்சொல்

  • 1

    இரும்புச் சுருளின் முனையில் கோக்கப்பட்டிருக்கும் கொக்கியில் பொருளைத் தொங்கவிட்டு எடை பார்க்கும் தராசு.