தமிழ் விளக்கெண்ணெய் யின் அர்த்தம்

விளக்கெண்ணெய்

பெயர்ச்சொல்

  • 1

    ஆமணக்கு விதையிலிருந்து எடுக்கப்படும் அடர்த்தி நிறைந்த, குழகுழப்புத் தன்மை மிகுந்த எண்ணெய்.

    ‘விளக்கெண்ணெயை மலமிளக்கியாகப் பயன்படுத்துகிறார்கள்’