தமிழ் விளம்பு யின் அர்த்தம்

விளம்பு

வினைச்சொல்விளம்ப, விளம்பி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு சொல்லுதல்; கூறுதல்.

    ‘உண்மையை விளம்பிவிட்டேன்’