தமிழ் விளரி யின் அர்த்தம்

விளரி

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    (தமிழிசையில்) ஏழு ஸ்வரங்களில் ஆறாவது ஸ்வரமான ‘த’ வைக் குறிப்பது; தைவதம்.