தமிழ் விளாம்பழம் யின் அர்த்தம்

விளாம்பழம்

பெயர்ச்சொல்

  • 1

    தடித்த வெளிர்ப் பச்சை நிற ஓட்டினுள் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை உடைய சதைப்பகுதி உள்ள பழம்.

    ‘விளாம்பழத்தைத் தரையில் அடித்து உடைத்தான்’