தமிழ் விழுப்புண் யின் அர்த்தம்

விழுப்புண்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு உடம்பின் முன்பகுதியில் (வீரத்தின் அடையாளமாகப் போரில்) பெற்ற காயம்.