தமிழ் விவசாயம் யின் அர்த்தம்

விவசாயம்

பெயர்ச்சொல்

  • 1

    நிலத்தைப் பண்படுத்தித் தானியங்கள் முதலியவற்றை விளைவிக்கும் தொழில்; வேளாண்மை.