தமிழ் விவரம் தெரிந்த யின் அர்த்தம்

விவரம் தெரிந்த

பெயரடை

  • 1

    (அனுபவத்தின் காரணமாக) உலக நடப்பை நன்றாக அறிந்த.

    ‘துணிக் கடைக்குச் சரக்கு எடுக்க சூரத் போகிறேன் என்கிறாய். விவரம் தெரிந்த ஆளாகப் பார்த்து அழைத்துக்கொண்டு போ’
    ‘அவர் விவரம் தெரிந்தவர். அவரிடம் கேட்டு எங்கு வீடு வாங்குவது என்று முடிவெடு’