தமிழ் விஷமி யின் அர்த்தம்

விஷமி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பன்மையில்) சேதம் அல்லது கேடு விளைவிக்கும் நபர்.

    ‘திரையரங்கத்திற்குச் சில விஷமிகள் தீ வைத்தனர்’