தமிழ் விஷயஞானம் யின் அர்த்தம்

விஷயஞானம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு துறையைக் குறித்து ஒருவருக்கு இருக்கும் பரந்த அறிவு.

    ‘மொழியியலில் நல்ல விஷயஞானம் உள்ளவர்’