தமிழ் வெகுசில யின் அர்த்தம்

வெகுசில

பெயர்ச்சொல்

  • 1

    மிகக் குறைந்த எண்ணிக்கை; ஒருசில.

    ‘ஆரம்பத்தில் வெகுசில நகரங்களில் மட்டுமே இருந்த இணைய வசதி இப்போது கிராமங்கள்வரை பரவிவிட்டது’
    ‘அவன் வேலைக்குச் செல்லாமல் இருந்தது வெகுசில நாட்கள் மட்டும்தான்’