தமிழ் வெகுளித்தனம் யின் அர்த்தம்

வெகுளித்தனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    கள்ளங்கபடமற்ற தன்மை.

    ‘பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுவன் அவனைப் பார்த்து வெகுளித்தனமாகச் சிரித்தான்’
    ‘நான் வெகுளித்தனமாகத்தான் அவனிடம் கேட்டேன். அதற்குப் போய் அவன் கோபித்துக்கொண்டான்’
    ‘இந்தப் பேட்டியில் அவருடைய வெகுளித்தனத்தை நாம் காணலாம்’