தமிழ் வெட்டவெளி யின் அர்த்தம்

வெட்டவெளி

பெயர்ச்சொல்

  • 1

    (மரம், கட்டடம் போன்றவை இல்லாத) பரந்த இடம்; திறந்தவெளி.

    ‘வெட்டவெளியில் நின்றபோதுதான் நீல வானத்தின் அழகு தெரிந்தது’
    ‘அறுவடை முடிந்த பின் வயல்கள் வெட்டவெளியாகக் காட்சி அளித்தன’