தமிழ் வெட்டிவேர் யின் அர்த்தம்
வெட்டிவேர்
பெயர்ச்சொல்
- 1
(நீர்ப் பாங்கான இடங்களில் வளரும்) ஒரு வகைப் புல்லின் மணம் மிகுந்த வேர்.
‘பானையில் நீரை ஊற்றி வெட்டிவேர் போட்டு வைத்திருக்கிறேன்’‘வெட்டிவேர்த் தட்டி’
(நீர்ப் பாங்கான இடங்களில் வளரும்) ஒரு வகைப் புல்லின் மணம் மிகுந்த வேர்.