தமிழ் வெட்டுக்குத்து யின் அர்த்தம்

வெட்டுக்குத்து

பெயர்ச்சொல்

  • 1

    அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் செயல்.

    ‘அண்ணனுக்கும் தம்பிக்கும் எப்போதும் வெட்டுக்குத்துதான்’
    ‘இரண்டு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தையில் ஆரம்பித்த சண்டை முற்றிப்போய் வெட்டுக்குத்தில் முடிந்தது’