தமிழ் வெடிமருந்து யின் அர்த்தம்

வெடிமருந்து

பெயர்ச்சொல்

  • 1

    (பழங்காலத் துப்பாக்கிகள், வெடிகுண்டு முதலியவற்றில் இட்டு நிரப்பும்) வெடிக்கும் தன்மை கொண்ட ரசாயனக் கலவை.