தமிழ் வெண்கலக் குரல் யின் அர்த்தம்

வெண்கலக் குரல்

பெயர்ச்சொல்

  • 1

    கணீரென்ற ஒலியை உடைய குரல்.