தமிழ் வெண்சாமரம் வீசு யின் அர்த்தம்

வெண்சாமரம் வீசு

வினைச்சொல்வீச, வீசி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஆதாயம் கருதி ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு) ஆதரவோ வரவேற்போ அளித்து மகிழ்வித்தல்.

    ‘பன்னாட்டு நிறுவனங்களுக்கு வெண்சாமரம் வீசும் கட்சிகள்’