தமிழ் வெண்பொங்கல் யின் அர்த்தம்

வெண்பொங்கல்

பெயர்ச்சொல்

  • 1

    பாசிப்பருப்பு, மிளகு முதலியவை சேர்த்துப் பச்சரிசியில் தயாரிக்கப்படும் ஒரு வகைச் சாதம்.