தமிழ் வெண்டை யின் அர்த்தம்

வெண்டை

பெயர்ச்சொல்

  • 1

    நெளிநெளியான ஓரங்களுடன் நுனி பிளவுபட்ட இலைகளைக் கொண்ட ஒரு குத்துச் செடி/மேற்குறிப்பிட்ட செடியில் காய்க்கும், விரல் போன்ற காய்.

    ‘தோட்டத்தில் கத்திரியும் வெண்டையும் போட்டிருக்கிறேன்’
    ‘வெண்டைக்காய்ப் பொரியல்’