தமிழ் வெப்பக் கதிர்வீச்சு யின் அர்த்தம்

வெப்பக் கதிர்வீச்சு

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    ஊடகங்களின் உதவியின்றி வெப்பம் பரவும் முறை.

    ‘நெருப்புக்குப் பக்கத்தில் நாம் இருக்கும்போது நாம் உணரும் வெப்பம் வெப்பக் கதிர்வீச்சு முறையில் வருகிறது’