தமிழ் வெப்பமானி யின் அர்த்தம்

வெப்பமானி

பெயர்ச்சொல்

  • 1

    (பாதரசம் விரிவடைவதன் அடிப்படையில்) வெப்பநிலையின் அளவைக் கண்டறியப் பயன்படும் கருவி.