தமிழ் வெற்றிச் சின்னம் யின் அர்த்தம்

வெற்றிச் சின்னம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (விளையாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு) பரிசாக அளிக்கப்படும் கோப்பை அல்லது கேடயம்.