தமிழ் வெறிச்சென்று யின் அர்த்தம்

வெறிச்சென்று

வினையடை

  • 1

    (கலகலப்பாக இருந்த ஓர் இடம்) நடமாட்டம் இல்லாமல்; வெறுமையாக.

    ‘மனைவியும் குழந்தைகளும் ஊருக்குப் போன பிறகு வீடு வெறிச்சென்று இருந்தது’