தமிழ் வெள்ளாமை யின் அர்த்தம்

வெள்ளாமை

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு வேளாண்மை; விவசாயம்.

    ‘இந்தத் தடவையும் வெள்ளாமை சரி இல்லை’