தமிழ் வெள்ளெலி யின் அர்த்தம்

வெள்ளெலி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் சோதனைக்கூடங்களில் பரிசோதனைக்காகப் பயன்படுத்தப்படும்) வெள்ளை நிறத்தில் இருக்கும் ஒரு வகை எலி.