தமிழ் வெள்ளைக்கொடி காட்டு யின் அர்த்தம்

வெள்ளைக்கொடி காட்டு

வினைச்சொல்காட்ட, காட்டி

  • 1

    எதிர்ப்பைக் கைவிட்டுச் சமாதானமாகப் பணிந்துபோதல்.

    ‘இந்த ஊரில் அவரை எதிர்த்துக்கொண்டு வாழ முடியாது. இந்தப் பிரச்சினையில் அவருக்கு வெள்ளைக்கொடி காட்டிவிடுவது நல்லது’