தமிழ் வெள்ளை அறிக்கை யின் அர்த்தம்

வெள்ளை அறிக்கை

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு பிரச்சினை குறித்த அரசின் நிலைப்பாட்டை விளக்கும் வகையில் வெளியிடப்படும் அறிக்கை.

    ‘சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரின’