தமிழ் வெளிக்கொண்டுவா யின் அர்த்தம்

வெளிக்கொண்டுவா

வினைச்சொல்-வர, -வந்து

  • 1

    வெளிப்படுத்துதல்.

    ‘குழந்தையின் முழுத் திறமையையும் வெளிக்கொண்டுவரும் பயிற்சி இது’