தமிழ் வெளிக்கொணர் யின் அர்த்தம்

வெளிக்கொணர்

வினைச்சொல்-கொணர, -கொணர்ந்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு வெளிக்கொண்டுவருதல்; வெளிப்படுத்துதல்.

    ‘நமக்குள் புதைந்து கிடக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையில் கல்வி இருக்க வேண்டும்’