தமிழ் வெளிச்சத்துக்கு வா யின் அர்த்தம்

வெளிச்சத்துக்கு வா

வினைச்சொல்வர, வந்து

  • 1

    (இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்தது) பலருக்கும் தெரியவருதல்.

    ‘அவருக்குள் இருந்த திறமைகள் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன’
    ‘அந்த அமைச்சர் லஞ்சம் வாங்கிய விவகாரம் தொலைக்காட்சி மூலம் வெளிச்சத்துக்கு வந்தது’