தமிழ் வெளிப்பகட்டு யின் அர்த்தம்

வெளிப்பகட்டு

பெயர்ச்சொல்

  • 1

    பிறரைக் கவர்வதற்காக மேற்கொள்ளும் போலியான ஆடம்பர நடவடிக்கைகள்.

    ‘வீட்டில் சாப்பாட்டிற்கே கஷ்டப்படும்போது இந்த வெளிப்பகட்டு தேவைதானா?’