தமிழ் வெளி உலகம் யின் அர்த்தம்

வெளி உலகம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரைச் சுற்றி இருக்கும்) மக்கள்.

    ‘தன் கவலையை வெளி உலகத்துக்குக் காட்டாமல் தனக்குள்ளேயே வைத்துக்கொண்டாள்’

  • 2

    உலக நடப்பு.

    ‘வெளி உலகமே தெரியாதவனாக இருக்கிறாயே?’