தமிழ் வெவ்வேறு யின் அர்த்தம்

வெவ்வேறு

பெயரடை

  • 1

    தனித்தனியாக உள்ள; வேறுவேறு.

    ‘வெவ்வேறு நிறங்களில் பறவைகள்’
    ‘வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சம்பவங்கள்’