தமிழ் வேட்டு யின் அர்த்தம்

வேட்டு

பெயர்ச்சொல்

  • 1

    வெடி.

  • 2

    (வெடி, துப்பாக்கி முதலியவை) வெடிப்பது.

    ‘எங்கோ துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டது’