தமிழ் வேடதாரி யின் அர்த்தம்

வேடதாரி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (கூத்து, நாடகம் முதலியவற்றில் நடிப்பதற்காக) வேடம் தரித்தவர்.

  • 2

    அருகிவரும் வழக்கு (சுய ஆதாயம் தேடும் உள்நோக்கத்துடன்) உண்மையான நோக்கத்தை மறைத்து வெளியில் வேறு விதமாகப் பேசி நடிப்பவர்; வெளிவேஷம் போடுபவர்.

    ‘சமூக சேவை என்ற போர்வையில் வேடதாரிகள்’