தமிழ் வேண்டாத விருந்தாளி யின் அர்த்தம்

வேண்டாத விருந்தாளி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் உறவினரில்) (பயன் இல்லாதவர் என்று கருதப்படுவதால்) சிறிதும் மதிக்கப்படாத நபர்; (ஒருவருக்கும்) வேண்டப்படாத நபர்.

    ‘பணம், செல்வாக்கு என்று இருந்தபோது அவரை எல்லாரும் சுற்றித்திரிந்தார்கள். இப்போது அவர் எல்லாருக்கும் வேண்டாத விருந்தாளியாகிவிட்டார்’