தமிழ் வேதசாட்சி யின் அர்த்தம்

வேதசாட்சி

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    திருச்சபைக்காகவும் இயேசு கிறிஸ்துவுக்காகவும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து உயிர்த் தியாகம் புரிந்தவருக்குத் திருச்சபையின் தலைமை வழங்கும் சிறப்புப் பட்டம்.