தமிழ் வேப்பங்காய் யின் அர்த்தம்

வேப்பங்காய்

பெயர்ச்சொல்

  • 1

    வேப்ப மரத்தின் கசப்புச் சுவை உடைய காய்.

    உரு வழக்கு ‘அவனுக்குக் கணக்கு என்றால் வேப்பங்காய்’